மாவட்டத்திலேயே மிகப்பழமையான கோயிலான இந்த மல்லார்பூர் ஷிவ் கோயில் ஒரு காலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியால் சூழப்பட்டு இருந்திருக்கிறது. 21 சிறு கோயில்கள் இந்த கோயிலை சூழ்ந்து அமைந்திருக்கின்றன.
தாராபீத் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் இந்த கோயில் உள்ளது. வருடாவருடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications