Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தாராபீத் » வானிலை

தாராபீத் வானிலை

குளிர்காலமே தாராபீத் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் இங்கு  அதிக உஷ்ணம் நிலவுகிறது. இக்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 30°C ஆக உள்ளது. அதிகபட்சமாக 37°C  வரை வெப்பநிலை செல்லக்கூடும்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் நகர நிர்வாகம், மேலாண்மை போன்றவை செம்மையாக இருப்பதில்லை என்பதால் மழைக்காலம் சுற்றுலாப்பயணத்துக்கு ஏற்றதாக இருக்காது.

குளிர்காலம்

குளிர்காலத்தின்போது தாராபீத் நகர்ப்பகுதியில் குளுமையான சூழல் நிலவுகிறது. இக்காலத்தில்  14°C முதல் 20°C  வரை வெப்பநிலை காணப்படும்.