சந்திரபதனி என்பது கடல் மட்டத்திலிருந்து 2277 மீ உயரத்தில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். இது தேவ்பிரயாக் மற்றும் ப்ரதாப்நகரின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் அமைந்துள்ள சந்திரபதனி தேவியின் கோவில் மிகவும் புகழ் பெற்றது.
இது புகழ் பெற்ற சக்தி பீடங்களில் ஒன்று. இந்த இடத்தில் தேவியின் தலையில்லா உடல் விழுந்ததாக கருதப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கோவில் வளாகத்தில் உள்ள பல்வேறு பண்டைய சிலைகள் மற்றும் இரும்பிலான திரிசூலத்தை காணலாம்.



Click it and Unblock the Notifications