Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருக்கருக்காவூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

திருக்கருக்காவூரிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய பெருநகரங்களுக்கும், நகரங்களுக்கும் சாலை வழி போக்குவரத்து சேவைகள் உள்ளன. நாள்தோறும், ஏராளமான சுற்றுலா பேருந்துகள், உள்ளூர் பேருந்துகள் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து பேருந்துகள் திருக்கருக்காவூரிலிருந்து முக்கியமான ஊர்களுக்கு சீரான இடைவெளிகளில் இயங்குகின்றன. அதனால் இவ்வூருக்குச் செல்வது எளிதான ஒன்றாகவே உள்ளது.