Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருக்கருக்காவூர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது திருக்கருக்காவூர் ரயில் மூலம்

திருக்கருக்காவூரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள கும்பகோணம் ரயில் நிலையமே இவ்வூருக்கு மிக அருகாமையில் உள்ள ரயில் நிலையமாகும். சென்னை, ராமேஸ்வரம், கொல்லம், பெங்களூரு, திருப்பதி ஆகிய ஊர்களில் இருந்து கும்பகோணம் வருவதற்கு ஏராளமான ரயில்கள் உள்ளன. இங்கிருந்து, உள்ளூர் பேருந்துகள் மூலம் திருக்கருக்காவூரை அடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன திருக்கருக்காவூர்

Trains from Bangalore to Thirukarukavur

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Mailaduturai Ex
(16232)
7:00 pm
Bengaluru City (SBC)
5:43 am
Kumbakonam (KMU)
All days