Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருநாகேஸ்வரம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து நிறுவனம் இயக்கும் ஏராளமான அரசுப்பேருந்துகள், திருநாகேஸ்வரத்தை மாநிலத்தின் பிற நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை, கன்னியாகுமரி,திருவனந்தபுரம், பெங்களூர், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து கூட திருநாகேஸ்வரத்திற்கு நேரடிப்பேருந்துகள் உண்டு. தனியார் மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து நிறுவனம் இயக்கும் அரசுப்பேருந்துகளில் கட்டணம் மிகக் குறைவாகவே உள்ளது.