Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » திருவெண்காடு » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது திருவெண்காடு விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
15 Dec,Sun
Return On
16 Dec,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

திருவெண்காடு, தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்திசையில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் தஞ்சாவூருக்கு அருகாமையிலேயே உள்ளது. தஞ்சாவூரிலிருந்து 58 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி சர்வதேச விமான நிலையம் தான் மிக அருகில் அமைந்த விமான நிலையமாகும். திருச்சியிலிருந்து சென்னை செல்ல வழக்கமான விமானங்கள் பல உள்ளன. பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையங்களும் எளிதில் செல்லக்கூடிய தொலைவிலேயே அமைந்துள்ளன. இவ்விரு விமான நிலையங்களிலிருந்தும், இந்தியாவின் பெரும்பாலான நகரங்களுக்கும், உலகின் மற்ற பல பகுதிகளுக்கும் ஏராளமான விமான சேவைகள் உள்ளன.