Search
  • Follow NativePlanet
Share
» »ஏர் ஏசியா வழங்கும் 899 ரூபாயில் விமான கட்டணங்கள்!

ஏர் ஏசியா வழங்கும் 899 ரூபாயில் விமான கட்டணங்கள்!

ஏர் ஏசியாவின் மிகப்பெரும் விற்பனை!! உங்களின் அனைத்து உள்நாட்டு விமான டிக்கெட்டுகளும் வெறும் 899 ரூபாயில் கிடைக்கும்!! MMT, Yatra தளங்களில் மட்டும்

ஆகவே உங்களின் பயணங்களை, விடுமுறை கொண்டாட்டங்களை முன் கூட்டியே தீர்மானித்து கொள்ளுங்கள். பெங்களூர், ஜெய்ப்பூர், ஹைதராபாத், பூனே, புது தில்லி நகரங்களுக்குப் போக விமான கட்டணம் 899*. செப்டம்பர் 11 வரை மட்டுமே இந்த சலுகை இருக்கும்

Makemytrip தளத்தின் சலுகை!! ஏர் ஏசியாவின் மிகப்பெரும் விற்பனை!! கட்டணங்கள் 899 ரூபாய் முதல்

Yatra தளத்தின் சலுகை, ஏர் ஏசியா விமானங்களில்!! உள்நாட்டு பயண‌ கட்டணங்கள் ஆரம்பிக்கிறது 899 ரூபாய் முதல்

AirAsia

கீழே கொடுக்கப்பட்டுள்ளது : விதிகள்/நிபந்தனைகள்

  • பயண நாட்கள் 6th Feb'17 - 28th Oct'17 மட்டுமே இந்த சிறப்புச் சலுகை
  • க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலான‌ பண பரிவர்த்தனைகளுக்கு திருப்பித் தரப்படாத‌ செயலாக்க கட்டணம் (Processing Fee) உண்டு
  • கட்டணங்கள் விமான நிலைய வரியையும் உள்ளடக்கியது(சில விமான நிலையங்களில், புறப்பாடு சமயத்தில் இந்த வரி வசூலிக்கப்படும்)
  • சீட்கள் காலியானதைப் பொருத்தே புக் செய்ய முடியும்
  • இந்த சலுகையை ஒரளவிற்கு மாற்றியோ அல்லது முழுதாக மாற்றியோ அல்லது புது சலுகையையோ அல்லது சலுகையைத் திரும்பகூட‌ பெறப்படலாம்
  • மேலும் விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

ஒன் இந்தியா கூப்பன்ஸ், ஒன் இந்தியா குழுமத்தில் மிகவேகமாக வளர்ச்சி பெற்றுவரும் சேவைப் பிரிவாகும். ஒன் இந்தியா ஆரம்பித்த சிறிது காலத்திலேயே வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று, எங்களின் மிகச்சிறந்த சலுகைகள், ஆஃபர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை மிச்சப் படுத்துவதில் பெரும் உதவி புரிந்தோம்.

எங்களது ஆன்லைன் கூப்பன் பிரிவு உங்களுக்கு வழங்குகிறது பிரத்யேக சேமிப்புக்கான பாதையை. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் தரும் சமீபத்திய சலுகைகள், ஆஃபர்கள் எல்லாமே உங்களுக்கு பயன்படும் பொருட்டு நாங்கள் உடனுக்குடன் தெரிவிக்கிறோம்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள கூப்பன்கள் அனைத்தும் நிச்சயம் 100% உங்களுக்கு தள்ளுபடிகளை பெற்றுத்தரும். இவை தவிர ஒன் இந்தியா கூப்பன்ஸ் தளத்தில் உள்ள கூப்பன்களை பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் இதர சேவைகளில் பல அதிரடி தள்ளுபடிகளை பெற்று மகிழுங்கள்.

More News

    Read more about: air asia offers deals
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+