Search
  • Follow NativePlanet
Share
» »ஒன் இந்தியா வழங்கும் இந்த வாரத்திற்கான சலுகை பயண கூப்பன்கள்

ஒன் இந்தியா வழங்கும் இந்த வாரத்திற்கான சலுகை பயண கூப்பன்கள்

ஆன்லைன் கூப்பன்கள் என்றால் என்ன ?

அன்றாடம் தொலைக்காட்சிகளிலோ அல்லது தினசரி செய்தித்தாள்களிலோ வருவதை போன்றதே தான் இணையத்தில் கிடைக்கும் சலுகை கூப்பன்களும். இவற்றைப் பயன்படுத்தி இணையத்தளம் மூலமாக நாம் செய்யும் முன்பதிவுகள் மற்றும் ஷாப்பிங்குகளில் கட்டண சலுகைகளை பெறமுடியும்.

எப்படி பயன்படுத்துவது ? :

இங்கு கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளை கிளிக் செய்து அங்கு இருக்கும் கூப்பன் எண்ணை இணையத்தில் ஒரு சேவைக்கோ அல்லது பொருளுக்கோ பணம் செலுத்தும் இடத்தில் காப்பி,பேஸ்ட் செய்தால் போதுமானது.

இந்த தளத்தில் கொடுக்கப்படும் சுட்டிகள் அனைத்தும் அது சம்மந்தமான தளங்களில் நிச்சயம் செல்லுபடியாகக்கூடியவை. இப்போது ஏறத்தாழ அனைத்து சேவை மற்றும் ஷாப்பிங் இணைய தளங்களிலும் சலுகைகளை பயன்படுத்தும் வசதி வந்துவிட்டது. நிறைய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு அந்நிறுவனங்களும் மக்களுக்கு ஏராளமான சலுகைகள் மற்றும் கட்டண தள்ளுபடிகளை வழங்கிவருகின்றன.

ஒன் இந்தியா வழங்கும் இந்த வாரத்திற்கான சலுகை பயண கூப்பன்கள்

நீங்கள் இணையம் மூலம் அடிக்கடி பொருட்கள் வாங்குவது அல்லது பயணம் மேற்கொல்பவராக இருந்தால் நிச்சயம் ஒன் இந்தியா கூப்பன்கள் தளத்தில் கிடைக்கும் சலுகை கூப்பன்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கீழே உள்ள சிறப்பு கூப்பன்களை பயன்படுத்தி பயணங்களை சிக்கனமானதாக மாற்றிடுங்கள்.

உள்நாட்டு விமான பயண கட்டணங்களில் யாத்ரா வழங்கும் ரூ.750 க்கான தள்ளுபடி கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்

பேடிஎம் : கூப்பன்கள் : பஸ் கட்டணங்களில் 25% தள்ளுபடி பெறுவதற்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்

goibibo கூப்பன்கள் : உள்நாட்டு பயண கட்டணங்களில் ஆயிரம் ரூபாய்க்கான சலுகையை பெற இந்த கூப்பனை கிளிக் செய்யுங்கள்


கிளியர் ட்ரிப் கூப்பன்கள் : சர்வதேச விமான கட்டணங்களில் ரூ.எட்டாயிரம் தள்ளுபடி பெறுவதற்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்

உபெர் கூப்பன்ஸ் : இந்த கூப்பனை பயன்படுத்தி உபெர் டாக்சியில் ரூ,350 தள்ளுபடி பெறுங்கள்

More News

    Read more about: coupons
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+