Search
  • Follow NativePlanet
Share
» »ஒன் இந்தியா வழங்கும் இந்த வாரத்திற்கான சிறந்த 5 பயண கூப்பன்கள்

ஒன் இந்தியா வழங்கும் இந்த வாரத்திற்கான சிறந்த 5 பயண கூப்பன்கள்

முன்பெல்லாம் கடைகளில் பண்டிகைகளின் போது தள்ளுபடி கிடைக்கும். மற்ற நாட்களில் இருப்பதை விடவும் சகாய விலைக்கு பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் அதிகமாக பொருட்களை வாங்குவர். கால மாற்றத்தில் இப்போது எல்லாமே இணையம் வழியாக பொருட்களை வாங்குவது, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்றவற்றை மேற்கொள்வதால் அது சார்ந்த நிறுவனங்களும் சலுகைகளை ஆன்லைன் கூப்பன்கள் மூலமாக வழங்கி வருகின்றன.

ஒன் இந்தியா வழங்கும் இந்த வாரத்திற்கான சிறந்த 5 பயண கூப்பன்கள்
உலக அளவில் சிறந்த பயண முன் பதிவு சேவைகளை வழங்கி வரும் யாத்ரா.காம் ஒன் இந்தியா கூப்பன்கள் தளத்தின் வாயிலாக சிறந்த சலுகை கூப்பன்களை வழங்குகிறது. அவற்றி கீழே உள்ள சுட்டிகளை சொடுக்கி பெற்றுக்கொள்ளுங்கள்.

உள்நாட்டு ஹோட்டல்களில் 40% தள்ளுபடி பெறுவதற்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்

விமான கட்டணங்களில் ₹800 தள்ளுபடி பெறுவதற்கான கூப்பன் இதோ

கிளியர் ட்ரிப் தளத்தில் ஹோட்டல் மற்றும் விமான கட்டணங்களில் ₹5000 தள்ளுபடி பெறுவதற்கான கூப்பன் இங்கே

கோஐபிபோ தளத்தில் ஹோட்டல் கட்டணங்களில் ₹6000திற்கான தள்ளுபடி கூப்பன் இதோ

ஹோட்டல்ஸ்.காம் தளத்தில் 50% கட்டண தள்ளுபடிக்கான கூப்பன்

More News

Read more about: coupons oneindia travel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+