Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் ஒரு ஆஸ்திரேலிய அற்புதத் தீவு - கண்டுகளியுங்கள்

இந்தியாவில் ஒரு ஆஸ்திரேலிய அற்புதத் தீவு - கண்டுகளியுங்கள்

இந்தியாவில் ஒரு ஆஸ்திரேலிய அற்புதத் தீவு - கண்டுகளியுங்கள்

கிருஷ்ணா ஆற்றின் நடுவே 130 ஏக்கர் பரப்பளவில் இந்த புகழ் பெற்ற பவானி தீவு அமைந்துள்ளது. பிரகாசம் அணைக்கட்டிற்கு அருகிலேயே அமைந்திருக்கும் இந்த தீவை ஒரு சொர்க்கத்தீவு என்றே சொல்லலாம். கிருஷ்ணா ஆற்றிலுள்ள மிகப்பெரிய தீவாக இது அமைந்துள்ளது. சமீப காலமாக ஒரு முக்கியமான பிக்னிக சிற்றுலாத்தலமாக இது பிரபலமடைந்து வருகிறது. வாருங்கள் நாமும் அந்த தீவுக்குச் சென்று வரலாம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்..

 பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

நீச்சல்குளங்கள் மற்றும் படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆந்திர மாநில சுற்றுலாத்துறையால் நன்கு பராமரிக்கப்பட்டு வரும் இந்த தீவுக்கு செல்வதற்கு துர்க்கா காட் எனும் ஆற்றுத்துறையிலிருந்து படகுப்போக்குவரத்து இயக்கப்படுகிறது.

Gnana Sreekar

சாகச விளையாட்டுகள்

சாகச விளையாட்டுகள்

சாகச நீர் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த தீவில் காணப்படுகின்றன. ஒரு வித்தியாசமான சுற்றுலாத்தலமான இந்த பவானி தீவிற்கு விஜயம் செய்வதற்காகவே விஜயவாடா நகருக்கு ஒரு பிரத்யேக பயணம் மேற்கொள்ளலாம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

Koushik

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


மொகலாராஜபுரம்

இந்த மொகலாராஜபுரம் குடைவறைக்கோயில்கள் 5ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புராதன தோற்றத்துடன் அற்புதமான சிற்ப வடிப்புகளை இவை கொண்டுள்ளன. 10 அடி உயரம் கொண்டவையாக 5 குகைக்கோயில்கள் இந்த தொகுப்பில் காணப்படுகின்றன. தூண்களுடன் கூடிய நுணுக்கமான வாசல் அமைப்புகள் மற்றும் சிற்பங்களுடன் இவை காட்சியளிக்கின்றன.

Karunakar

 கவலையுறும் விசயம்

கவலையுறும் விசயம்

தற்போது சிதிலமடைந்த நிலையில் சரியான பராமரிப்பின்றி இவை காணப்படுவது ஒரு துரதிர்ஷ்டமேயாகும். இந்த குகைக்கோயில்களில் நடராஜர், அர்த்த நாரீஸ்வரர் மற்றும் விநாயகர் சிலைகள் காணப்படுவதால் பக்தர்களும் இந்த குகைக்கோயில்களை தரிசிக்க வருகை தருகின்றனர். ஆன்மீகத்துக்கு அப்பாற்பட்டு ஒரு காலப்பொக்கிஷமாக இந்த குடைவறைக்கோயில்கள் வீற்றிருக்கின்றன.

Suswetha Kolluru

உன்டவலி குகைகள்

உன்டவலி குகைகள்

விஜயவாடா நகரத்திலிருந்து தென்மேற்கே 6 கி.மீ தூரத்தில் இந்த உன்டவலி குகைகள் அமைந்துள்ளன. மணற்பாறாங்கற்களில் இந்த குடைவறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை 4ம் அல்லது 5ம் நூற்றாண்டினை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Ramireddy.y

எதற்காக ?

எதற்காக ?

நான்கு அடுக்குகளை கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த குடைவறை கோயில் தொகுப்புகளில் பிரதானமாக மஹா விஷ்ணுவின் சிலை காணப்படுகிறது.மழைக்காலங்களில் தங்குவதற்கு இந்த குடைவறைகளை பௌத்த மதகுருக்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த பாறைக்குடைவறைகள் கிருஷ்ணா ஆற்றை நோக்கியவாறு அமைந்துள்ளன.

Varshabhargavi

நீர்விளையாட்டுகள்

நீர்விளையாட்டுகள்

குதூகலமாய் விளையாடும் சாகச விளையாட்டு வீரர்கள்

All photos are taken From

PC: wiki

நீர்விளையாட்டுகள்

நீர்விளையாட்டுகள்

குதூகலமாய் விளையாடும் சாகச விளையாட்டு வீரர்கள்

All photos are taken From

PC: wiki

நீர்விளையாட்டுகள்

நீர்விளையாட்டுகள்

குதூகலமாய் விளையாடும் சாகச விளையாட்டு வீரர்கள்

All photos are taken From

PC: wiki

நீர்விளையாட்டுகள்

நீர்விளையாட்டுகள்

குதூகலமாய் விளையாடும் சாகச விளையாட்டு வீரர்கள்

All photos are taken From

PC: wiki

நீர்விளையாட்டுகள்

நீர்விளையாட்டுகள்

குதூகலமாய் விளையாடும் சாகச விளையாட்டு வீரர்கள்

All photos are taken From

PC: wiki

நீர்விளையாட்டுகள்

நீர்விளையாட்டுகள்

குதூகலமாய் விளையாடும் சாகச விளையாட்டு வீரர்கள்

All photos are taken From

PC: wiki

நீர்விளையாட்டுகள்

நீர்விளையாட்டுகள்

குதூகலமாய் விளையாடும் சாகச விளையாட்டு வீரர்கள்

All photos are taken From

PC: wiki

நீர்விளையாட்டுகள்

நீர்விளையாட்டுகள்

குதூகலமாய் விளையாடும் சாகச விளையாட்டு வீரர்கள்

All photos are taken From

PC: wiki

நீர்விளையாட்டுகள்

நீர்விளையாட்டுகள்

குதூகலமாய் விளையாடும் சாகச விளையாட்டு வீரர்கள்

All photos are taken From

PC: wiki

நீர்விளையாட்டுகள்

நீர்விளையாட்டுகள்

குதூகலமாய் விளையாடும் சாகச விளையாட்டு வீரர்கள்

All photos are taken From

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

all photos are taken from

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

all photos are taken from

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

all photos are taken from

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

all photos are taken from

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

all photos are taken from

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

all photos are taken from

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

all photos are taken from

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

all photos are taken from

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

all photos are taken from

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

all photos are taken from

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

all photos are taken from

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

all photos are taken from

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

all photos are taken from

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

all photos are taken from

PC: wiki

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

பவானித் தீவின் அழகிய காட்சிகள்

பவானித் தீவின் இயற்கை

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+