Search
  • Follow NativePlanet
Share
» »சாப்டெம் - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது

சாப்டெம் - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது

சாப்டெம் - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது

சப்போரா நதிக் கரையின் வடக்கு திசையில் அமைந்திருக்கும் கோவாவின் எழில் கொஞ்சும் கிராமம் இந்த சாப்டெம். இந்த கிராமத்தில் கோவாவின் ஒன்னொரு முகத்தை நீங்கள் காண்பீர்கள். இங்கு நீங்கள் சமயச் சிறப்பு வாய்ந்த பகுதிகளை காண முடியுமே தவிர கேளிக்கை கலாச்சாரத்தின் சிறு சாரத்தைக் கூட பார்க்க முடியாது.

சாப்டெம் கிராமத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த பூமிகா, வெட்டல், காருடி, ராம்புருஷ் போன்ற கோயில்களை தேடி ஆண்டு முழுவதும் புனித யாத்ரிகர்களும், பயணிகளும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

சாப்டெம் - ஈர்க்கும் இடங்கள், எப்போது மற்றும் எப்படி செல்வது

Eswararaokenguva

சாப்டெம் கிராமத்தில் ஹோட்டல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும், பயணிகள் வசதிக்காக நிறைய விருந்தினர் இல்லங்கள் இருக்கின்றன. எனினும் பயணிகள் விரும்பினால் சாப்டெம் கிராமத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கக்கூடிய ரிசார்ட்களிலும், ஹோட்டல்களிலும் போய் தங்கலாம்.

சாப்டெம் கிராமத்தை சியோலிம் பகுதியிலிருந்து ஃபெர்ரி சேவை மூலம் அடைவது பயணிகளுக்கு சிலிர்ப்பூட்டும் சாகச அனுபவத்தை கொடுக்கும். இதுதவிர சாலை வழியாக சாப்டெம் கிராமத்துக்கு வருவது ஒன்றும் கடினமான காரியமில்லை. குறிப்பாக மும்பை மற்றும் புனே நகரங்களிலிருந்து கோவா வருபவர்கள், வடக்கு கோவாவை அடையும் முன் சாப்டெம் நகரை தான் முதலில் அடைவார்கள்.

More News

Read more about: goa
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+