Search
  • Follow NativePlanet
Share
» »இந்திய பயணத் திருவிழா : கனவுப் பயணங்களை நிஜமாக்கிடுங்கள்

இந்திய பயணத் திருவிழா : கனவுப் பயணங்களை நிஜமாக்கிடுங்கள்

சலிப்பூட்டும் அன்றாட வாழ்க்கைக்கு கொஞ்ச நாள் விடுமுறை கொடுத்துவிட்டு விருப்பம்போல வாழ்க்கையை கொண்டாடிட அழகான ஓரிடத்திற்கு பயணம் செல்ல வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் உண்டு தானே. ஆனால், நமக்கு அருகில் இருக்கும் இடங்களை விட்டு புதிதாக எங்கேனும் சுற்றுலா போக வேண்டும் என்றால் அதிகம் செலவாகுமே என்று யோசிக்கிறீர்களா?. உங்களுக்காகவே இந்திய பயணத் திருவிழாவை முன்னிட்டு ஒன் இந்தியா முன்னணி விமான சேவை நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களில் அதிரடி கட்டண தள்ளுபடி பெறுவதற்கான கூப்பன்களை வழங்குகிறது.

இந்திய பயணத் திருவிழா : கனவுப் பயணங்களை நிஜமாக்கிடுங்கள்

அதிக நாட்கள் விடுமுறை கிடைக்காது. பின்னர் எப்படி தொலைதூர இடங்களுக்கு சுற்றுலா செய்வது என்று யோசிப்பவர்கள் இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவையை சிறப்பாக வழங்கிவரும் ஜெட் ஏர் வேய்ஸ் விமானங்களை பயன்படுத்திடுங்கள். கனிவான சேவை, குறைவான கட்டணம் போன்ற சிறப்பம்சங்களின் காரணமாக ஜெட் ஏர் வேசில் பயணிப்பது உங்கள் சுற்றுலாவை மேலும் அழகாக்கிடும்.

ஒன் இந்தியா வழங்கும் இந்த கூப்பன்களை பயன்படுத்தி எப்படி விமான மாட்டும் ஹோட்டல் முன்பதிவு கட்டணங்களில் எப்படி தள்ளுபடி பெறுவது என்பதை எளிமையாக இங்கே அறிந்து கொள்ளுங்கள்

1. முதலில் உங்களுக்கு தேவையான சலுகை கூப்பன் சுட்டிகையை கிளிக்கி கூப்பன் ரசிய குறியீடை அறிந்து கொள்ளுங்கள்.

2. பின்னர் நீங்கள் விமான டிக்கெட் அல்லது ஹோட்டல் அறையை முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தும் போது அங்கே இந்த ரகசிய குறியீடை காப்பி & பேஸ்ட் செய்திடுங்கள்.

3. இப்போது சாதரணமாக நீங்கள் செலுத்த நேரிடும் கட்டணத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும்.

உங்கள் கனவுப் பயணத்திற்கான இலவச கூப்பன்கள் :

1. ஜெட் ஏர் வேசில் உள்நாட்டு பயண கட்டணங்களில் ₹500 தள்ளுபடி பெறுவதற்கான கூப்பன் ொடுக்கப்பட்டுள்ளது.

2. ஈசீகோ தளத்தில் விமான முன்பதிவுகளில் ₹500 தள்ளுபடிக்கான கூப்பன் இதோ

3. சலுகை விலையில் ஒய்ரூம்ஸ் தளத்தில் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்திடுங்கள்

4. நீங்கள் ICICI வங்கியின் வாடிக்கையாளர் என்றால் உள்நாட்டு விமான கட்டணங்களில் ₹200 தள்ளுபடி பெறுவதற்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்.

5. ஒன் இந்தியா கூப்பன் தளத்திற்கு சென்று இன்னும் அதிக கூப்பன்களை பெற்று மகிழுங்கள்

More News

    Read more about: travel coupons festivals
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+