Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மிக மிக பயங்கரமான இடங்கள்! முடிஞ்சா போய்ட்டு திரும்பிடுங்க பாக்கலாம்!

இந்தியாவின் மிக மிக பயங்கரமான இடங்கள்! முடிஞ்சா போய்ட்டு திரும்பிடுங்க பாக்கலாம்!

இந்தியாவின் மிக மிக பயங்கரமான இடங்கள்! முடிஞ்சா போய்ட்டு திரும்பிடுங்க பாக்கலாம்!

இந்தியா சுற்றுலாவுக்கு சிறந்த பல்லுயிர்கள் வாழும் பரந்து விரிந்த நாடு. இங்கு மக்களைப் போலவே பல்வேறு இனங்களாக விலங்குகளும், தாவரங்களும், பூச்சி இனங்களும் காணப்படுகின்றன. நில அமைப்பும் ஊருக்கு ஊர் மாறுபட்டே உள்ளது. நம் அனைவரையும் இணைக்கும் காரணிகளில் மிக முக்கியமானது சுற்றுலா ஆகும். அப்படிப்பட்ட சுற்றுலாவின் போது நாம் பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறோம். மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் உணரச் செய்யும் சுற்றுலாவுக்கு நடுவில், நீங்கள் சற்று கவனக்குறைவுடன் இருந்தால் உயிரைப் பறிக்கும் சில சுற்றுலாத் தளங்களும் இருக்கின்றன. உங்களால் இந்த பயங்கரமான ஆபத்தை சற்றும் எதிர்பார்க்கமுடியாது. இந்த புகைப்படங்களைக் காணுங்கள்.. உங்களுக்கே புரியும்.

புக்தல் மோனாஸ்டெரி

புக்தல் மோனாஸ்டெரி

இந்தியாவின் மிக பயங்கரமான இடங்களில் ஒன்றான புக்தல் மோனாஸ்டெரி. லடாக்கில் அமைந்துள்ளது.

இது மிகவும் ஆபத்தான பகுதி.. வெளியாட்கள் சென்று கவனமில்லாமல் இருந்தால் இறப்பு நிச்சயம். சற்று தவறி விழுந்தாலும் ஆற்றுக்குள் விழ வேண்டியதுதான்,. வெள்ளம் உங்களை இழுத்துச் செல்லும்.

புக்தல் மோனாஸ்டெரி

இந்தியாவின் மிகவும் ஆபத்தான பகுதிகள் இவை

பாஸ்டர்

பாஸ்டர்

சட்டிஸ்கர் மாநிலத்தின் நக்ஸல் பகுதிகளுக்குட்பட்ட இந்த பகுதி மிகவும் அழகானதும் கூட. ஆனால் இங்கு சென்று திரும்பி வருவது நூற்றுக்கு 99 சதவிகிதம் உறுதி கிடையாது. உள்ளூர் ஆட்களைத் தவிர யார் சென்றாலும் சுடப்படுவோம் என்ற பயம் நிலவுகிறது. எனினும் இந்த பகுதியில் எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன.

Saikat Pramanik

ஆபத்தான பாஸ்டர்

இந்தியாவின் மிகவும் ஆபத்தான பகுதிகள் இவை

ஆபத்தான பாஸ்டர்

இந்தியாவின் மிகவும் ஆபத்தான பகுதிகள் இவை

ஆபத்தான பாஸ்டர்

இந்தியாவின் மிகவும் ஆபத்தான பகுதிகள் இவை

ஆபத்தான பாஸ்டர்

இந்தியாவின் மிகவும் ஆபத்தான பகுதிகள் இவை

ஆபத்தான பாஸ்டர்

இந்தியாவின் மிகவும் ஆபத்தான பகுதிகள் இவை

ஆபத்தான பாஸ்டர்

இந்தியாவின் மிகவும் ஆபத்தான பகுதிகள் இவை

ஆபத்தான பாஸ்டர்

இந்தியாவின் மிகவும் ஆபத்தான பகுதிகள் இவை

திராஸ்

திராஸ்

கார்கில் அருகே அமைந்துள்ள இந்த இடம் மிகவும் பயங்கரமான மற்றும் ஆபத்தான இடங்களில் ஒன்றாகும். இந்தியாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இது மிகவும் குளிரான பகுதியும் கூட.

Narender9

ஆபத்தான திராஸ்

இந்தியாவின் மிகவும் ஆபத்தான பகுதிகள் இவை

ஆபத்தான திராஸ்

இந்தியாவின் மிகவும் ஆபத்தான பகுதிகள் இவை

ஆபத்தான திராஸ்

இந்தியாவின் மிகவும் ஆபத்தான பகுதிகள் இவை

ஆபத்தான திராஸ்

இந்தியாவின் மிகவும் ஆபத்தான பகுதிகள் இவை

ஆபத்தான திராஸ்

இந்தியாவின் மிகவும் ஆபத்தான பகுதிகள் இவை

More News

    Read more about: travel india
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+