Search
  • Follow NativePlanet
Share
» »அடடா! பிரியா வாரியர் பிறந்த இடத்துல இவ்ளோ விசயங்கள் இருக்கா?

அடடா! பிரியா வாரியர் பிறந்த இடத்துல இவ்ளோ விசயங்கள் இருக்கா?

லேட்டஸ்ட் டிரெண்டிங்க் பிரியா வாரியரின் ஊரில் இருக்கும் அற்புதங்கள் தெரியுமா?

நாளுக்கு நாள் ஏதோ ஒரு விசயம் கூகுள் உள்ளிட்ட இணைய வலைத் தளங்களில், டிரெண்டிங்க் ஆகிக்கொண்டேதான் இருக்கிறது. அப்படி சமீபத்தில் இந்தியாவையே கலக்கிக்கொண்டிருக்கும் நபர் தான், மலையாளத்தில் தயாராகி வரும் ஒரு அடார் லவ் படத்தின் நாயகிகளுள் ஒருவரான பிரியா.

இவரின் சொந்த ஊர் எது தெரியுமா? வாருங்கள் அவரது ஊரில் இருக்கும் அற்புதங்களைப் பற்றி காண்போம்...

திரிச்சூர்

திரிச்சூர்


வெறும் பொழுதுபோக்கு சுற்றுலா எனும் தேடலுக்கு அப்பாற்பட்டு உயிரோட்டம் நிரம்பிய ஒரு பாரம்பரிய இடத்துக்கு செல்ல விரும்பினால் நீங்கள் தயங்காமல் 'லேட்டஸ்ட் டிரெண்ட்' பிரியா பிறந்து வளர்ந்த திரிச்சூர் நகரத்தை தேர்வு செய்யலாம்.

கலாச்சார தலைநகரம்

கலாச்சார தலைநகரம்


கேரள மாநிலத்தின் கலாச்சார தலைநகரம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இந்த திரிசூர் நகரத்தில் கடவுளால் உருவாக்கப்பட்ட இயற்கை வனப்பையும் மனித முயற்சியால் படைக்கப்பட்டிருக்கும் கலையம்சங்களின் வரிசைகளையும் பயணிகள் தரிசிக்கலாம்.

Rameshng

இயற்கை எழில்

இயற்கை எழில்


திரிசூர் சுற்றுலாப்பயணத்தின்போது நகருக்கு அருகிலுள்ள பல நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள், அணைப்பகுதி போன்ற ஏராளமான இயற்கை எழில் ஸ்தலங்களுக்கும் பயணிகள் விஜயம் செய்து ரசித்து மகிழலாம்

Arjuncm3

 பைபிள் டவர்

பைபிள் டவர்

பைபிள் டவர் எனப்படும் இந்த பிரம்மாண்ட கோபுர அமைப்பு ‘அவர் லேடி ஆஃப் டாலர்ஸ்' என்று அழைக்கப்படும் ரோமன் கத்தோலிக்க ‘பஸிலிகா' சர்ச் (புத்தேன் பள்ளி) வளாகத்திலுள்ள ஒரு முக்கியமான முக்கியமான சிறப்பம்சமாகும்.

icultist

சவக்காட் பீச்

சவக்காட் பீச்


கடற்கரைப்பிரதேசத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும்போது அப்பகுதியின் மீன்பிடி கிராமத்துக்கும் விஜயம் செய்து ரசிப்பது உள்ளூர் கலாச்சாரத்தை நன்கு புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இந்த சவக்காட் எனும் மீன்பிடி கிராமம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சற்று விலகி மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு இணையாகவே அமைந்துள்ளது.

Fameleaf

 கேரளா கலாமண்டபம்

கேரளா கலாமண்டபம்

கேரளத்து கலையம்சங்களையும் பாரம்பரியத்தையும் வளர்த்து பரப்பும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள கலாச்சார மையமே இந்த ‘கேரளா கலாமண்டபம்' ஆகும். நுண்கலைப்பயிற்சிக்கென்றே அமைக்கப்பட்டுள்ள இந்த கல்வி மையத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கி பயிலும்படியான கலைக்கல்வி அளிக்கப்படுகிறது.

Arayilpdas

 பரம்பிக்குளம் காட்டுயிர் சரணாலயம்

பரம்பிக்குளம் காட்டுயிர் சரணாலயம்

இயற்கை ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து தர காத்திருக்கும் பரம்பிக்குளம் காட்டுயிர் சரணாலயமானது தமிழ்நாட்டிலுள்ள ஆனைமலைக்கும், கேரளாவிலுள்ள நெல்லியம்பதி மலைத்தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது. செழுமையான தாவரப்பசுமையுடன் காட்சியளிக்கும் இந்த பள்ளத்தாக்குப்பகுதி அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு பிரதேசமாகும்.

PP Yoonus

 பீச்சி அணை

பீச்சி அணை

திரிசூர் நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலுள்ள இந்த பீச்சி அணை திரிசூர் பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புறங்களுக்கான நீர்ப்பாசன தேவைக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பின்னாளில் இந்த அணையை ஒட்டியுள்ள பிரதேசமும் அழகுபடுத்தப்பட்டு நீருற்றுகள் மற்றும் பசுமையான மலர்ச்செடிகளால் அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

Sibyav

 ஷக்தன் தம்புரான் அரண்மனை

ஷக்தன் தம்புரான் அரண்மனை

ஒரு காலத்தில் ‘வடகேச்சிர கோவிலாகம்' என்று அழைக்கப்பட்ட இந்த ஷக்தன் தம்புரான் அரண்மனையானது திரிசூர் நகரத்தை உருவாக்கிய அப்பன் தம்புரான் வாழ்ந்த அரண்மனையாகும்.

Sibyav

 திருவம்பாடி கிருஷ்ணா கோயில்

திருவம்பாடி கிருஷ்ணா கோயில்

கிருஷ்ண பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆன்மீக திருத்தலமாக இந்த திருவம்பாடி கிருஷ்ணா கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. பல நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ள இக்கோயிலைப்பற்றி ஏராளமான புராணிகக்கதைகளும் கூறப்படுகின்றன.

Rameshng

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

பிரியா பிரகாஷும் அழகிய திரிச்சூரும்

More News

    Read more about: travel tour
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+