• Follow NativePlanet
Share
» »2024 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இவ்வளவு விடுமுறை நாட்கள் வருகிறதா – நிறைய ட்ரிப் போகலாமே!

2024 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இவ்வளவு விடுமுறை நாட்கள் வருகிறதா – நிறைய ட்ரிப் போகலாமே!

2024ஆம் ஆண்டை வரவேற்க நம்மிடம் இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே உள்ளன. ஒவ்வொரு ஆண்டு முடிவடையும் போது, நம் உடல்நலம், தனிப்பட்ட வாழ்க்கை, புத்தகங்கள் படிப்பது, தொழில் திட்டங்கள் மற்றும் பலவற்றைப் பற்றிய தீர்மானங்களை எடுக்கத் தயாராகிறோம். அந்த பட்டியலில் 'பயணம்' என்பது இன்றியமையாத இடத்தை பிடித்து வெகு ஆண்டுகள் ஆகிறது. உங்களுக்காகவே 2024 ஆம் ஆண்டில் வரக்கூடிய நீண்ட வார இறுதி நாட்களை தெளிவாக பட்டியலிட்டு கொடுத்துள்ளோம். அதற்கு ஏற்றார் போல நீங்கள் உங்களது பயணங்களை திட்டமிட்டு கொள்ளலாம்!

holidays list

ஜனவரி மாதத்தில் நீண்ட விடுமுறை நாட்கள்

ஞாயிறு, 31 டிசம்பர்:

திங்கள், 1 ஜனவரி: புத்தாண்டு தினம்

செவ்வாய், 2 ஜனவரி: ஒரு நாள் விடுமுறை எடுக்கவும்

சனிக்கிழமை, 13 ஜனவரி: லோஹ்ரி

ஞாயிறு, 14 ஜனவரி

திங்கள், 15 ஜனவரி: பொங்கல்

வெள்ளிக்கிழமை, ஜனவரி 26: குடியரசு தினம்

சனிக்கிழமை, 27 ஜனவரி

ஞாயிறு, 28 ஜனவரி

மார்ச் மாதத்தில் நீண்ட விடுமுறை நாட்கள்

வெள்ளிக்கிழமை, மார்ச் 8: மகாசிவராத்திரி

சனிக்கிழமை, 9 மார்ச்

ஞாயிறு, 10 மார்ச்

சனிக்கிழமை, 23 மார்ச்

ஞாயிறு, 24 மார்ச்

திங்கள், 25 மார்ச்: ஹோலி

வெள்ளிக்கிழமை, மார்ச் 29: புனித வெள்ளி

சனிக்கிழமை, 30 மார்ச்

ஞாயிறு, மார்ச் 31: ஈஸ்டர் பண்டிகை

மே மாதத்தில் நீண்ட விடுமுறை நாட்கள்

வியாழன், 23 மே: புத்த பூர்ணிமா

வெள்ளி, 24 மே: நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்

சனிக்கிழமை, 25 மே

ஞாயிறு, 26 மே

ஜூன் மாதத்தில் நீண்ட விடுமுறை நாட்கள்

சனிக்கிழமை, 15 ஜூன்

ஞாயிறு, 16 ஜூன்

திங்கள், 17 ஜூன்: பக்ரீத் பண்டிகை

ஆகஸ்ட் மாதத்தில் நீண்ட விடுமுறை நாட்கள்

வியாழன், 15 ஆகஸ்ட்: சுதந்திர தினம்

வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட்: விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்

சனிக்கிழமை, 17 ஆகஸ்ட்

ஞாயிறு, 18 ஆகஸ்ட்

திங்கள், 19 ஆகஸ்ட்: ரக்ஷா பந்தன் (சில இடங்களில் மட்டும்)

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட்

ஞாயிறு, 25 ஆகஸ்ட்

திங்கள், 26 ஆகஸ்ட்: ஜென்மாஷ்டமி

செப்டம்பர் மாதத்தில் நீண்ட விடுமுறை நாட்கள்

வியாழன், 5 செப்டம்பர்: ஓணம் (சில இடங்களில் மட்டும்)

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர்: ஒரு நாள் விடுமுறை எடுக்கவும்

சனிக்கிழமை, செப்டம்பர் 7: விநாயக சதுர்த்தி

ஞாயிறு, 8 செப்டம்பர்

அக்டோபர் மாதத்தில் நீண்ட விடுமுறை நாட்கள்

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர்: மஹா நவ்மி (சில இடங்களில் மட்டும்)

சனிக்கிழமை, 12 அக்டோபர்: தசரா

ஞாயிறு, 13 அக்டோபர்

நவம்பர் மாதத்தில் நீண்ட விடுமுறை நாட்கள்

வெள்ளிக்கிழமை, நவம்பர் 1: தீபாவளி

சனிக்கிழமை, 2 நவம்பர்

ஞாயிறு, 3 நவம்பர்

பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் சொல்லிகொள்ளும் அளவிற்கு இரண்டு நாட்களுக்கு மேல் விடுப்பு கிடையாது. ஆதலால் இந்த மாதங்களில் நீங்கள் சின்ன ட்ரிப் ஆக பிளான் செய்து கொள்ளலாம்.

More News

    Read more about: travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+