Search
  • Follow NativePlanet
Share
» »நேடிவ் பிளானட் நடத்தும் 'Nature Photography Contest' கலந்துகொள்ளுங்கள்

நேடிவ் பிளானட் நடத்தும் 'Nature Photography Contest' கலந்துகொள்ளுங்கள்

By Naveen

புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுடையவரா நீங்கள்?. புகைப்படங்கள் எடுப்பதற்காகவே பல இடங்களுக்கும் பயணம் செய்பவரா?. குவியத்தின் வழியே இயற்கையை கொண்டாடுவோம் வாருங்கள். உலக இயற்கை புகைப்பட தினத்தை முன்னிட்டு தமிழின் No.1 பயண இணையதளமான ஒன் இந்தியா தமிழ் - தமிழ் நேடிவ் பிளான்ட் நடத்தும் 'Nature Photography Contest'இல் கலந்துகொள்ளுங்கள். சிறந்த புகைப்படங்களுக்கு பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

நேடிவ் பிளானட் நடத்தும் 'Nature Photography Contest' கலந்துகொள்ளுங்கள்

போட்டியில் கலந்துகொள்வதற்கான விதிகள்:

புகைப்படங்கள் இயற்கை சார்ந்ததாக இருக்க வேண்டும் (எ.கா) இயற்கை காட்சிகள், விலங்குகள்..,

ஒவ்வொருவரும் இரண்டு புகைப்படங்கள் வரை அனுப்பலாம்.

ஜூன் 15ஆம் தேதி நள்ளிரவிற்கு பிறகு வரும் புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாட்டாது.

புகைப்படங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது Nativeplanet Tamil என்ற முகநூல் பக்கத்திலோ @NativePlanetIN என்ற எங்களது டுவிட்டர் பக்கத்திலோ பதிவிடலாம்.

எங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிடும்போது #NPPhotoContest என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்துங்கள்

வேறு தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து புகைப்படங்களை அனுப்புவதை தவிர்க்கவும். புகைப்படத்துடன் அது எடுக்கப்பட்ட தேதி, பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல் போன்ற தகவல்களையும் இணையுங்கள்.

போட்டோஷாப் மூலம் 'Digital Re-touching' செய்யப்பட்ட புகைப்படங்களையும் அனுப்ப வேண்டாம். புகைப்படங்களை சோதிக்கும் போது இவை கண்டுபிடிக்கப்பட்டால் அவை நிராகரிக்கப்படும்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் ஜூன் 17ஆம் தேதி நேடிவ் பிளானட் பக்கத்தில் வெளியிடப்படும்.

வெற்றிபெற்றவர்களுக்கு பரிசாக ஷாப்பிங் வவ்ச்சர்கள் 15 நாட்களுக்குள் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். எனவே தவறாமல் மின்னஞ்சல் முகவரியை புகைப்படத்துடன் தெரிவியுங்கள்.

More News

Read more about: nature photography
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+