Search
  • Follow NativePlanet
Share
» »ஆசையிருக்கு ஆனா காசு இல்லையா ? கவலைய விடுங்க, கூப்பனை பிடியுங்க...

ஆசையிருக்கு ஆனா காசு இல்லையா ? கவலைய விடுங்க, கூப்பனை பிடியுங்க...

வெளில தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் வாட்டி எடுக்குது, குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு, கல்லூரி தேர்வுகள் முடிந்து செமஸ்டர் லீவும் வந்தாச்சு. நண்பர்களுடனோ, குழந்தைகளுடனோ எங்காவது இனிமையாக சுற்றுலா போக அருமையான நேரமிது. ஆனால், கையில் அவ்வளவாக காசு இல்லை என்ற கவலையா ?.

ஆசையிருக்கு ஆனா காசு இல்லையா ? கவலைய விடுங்க, கூப்பனை பிடியுங்க...

உங்களுக்காகவே ஒன் இந்தியா வழங்குகிறது சூப்பர் சேவிங் கூப்பன்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த கூப்பன்களை பயன்படுத்தி Expedia, Cleartrip, makemytrip.com போன்ற பயண இணைய தளங்களில் மிக குறைந்த விலையில் ஹோட்டல்கள் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

இப்போது நம்மில் பெரும்பாலானோர் பயணம் சார்ந்த முன் பதிவுகளை (எ.க) பேருந்து டிக்கெட்டுகள், ஹோட்டல்கள், விமான கட்டணங்கள் போன்றவற்றை இணையதளத்தின் மூலமாகவே செய்வதால், பயனீட்டாளர்களுக்கு உதவும் வகையில் பயண இணையதளங்கள் ஏராளமான சலுகைகளை வழங்கிவருகின்றன. இது போன்ற சலுகைகள் பற்றிய முழுமையான விவரங்கள் மற்றும் கட்டண சலுகைகளுக்கான கூப்பன்களை ஒன் இந்தியா கூப்பன்ஸ் தளத்தில் பெற்றிடுங்கள்.

பயண சலுகை கூப்பன்கள் :

1. Expedia ஹோட்டல் கட்டணங்களில் 50% தள்ளுபடி பெறுவதற்கான கூப்பன்கள் இங்கே.

2. Clear trip தளத்தில் ஹோட்டல்கள் முன்பதிவில் 50% கட்டண சலுகைக்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்.

3. goibiboவில் ஹோட்டல்கள் மற்றும் விமான கட்டணங்களில் ₹6000 தள்ளுபடி பெறுவதற்கான கூப்பன்கள் இங்கே.

4. Airasiaவில் ஹோட்டல்கள் மற்றும் விமானங்கள் முன்பதிவு செய்து 50% கட்டண சலுகை பெற்றிடுங்கள்.

5. Via.com இல் உள்நாட்டு விமான கட்டணங்களில் 40% தள்ளுபடி பெறுவதற்கான கூப்பன் இங்கே.

More News

    Read more about: travel coupons hotels
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+