Search
  • Follow NativePlanet
Share
» »வாசகர்களே!! சூப்பர் போட்டோ போட்டி!!

வாசகர்களே!! சூப்பர் போட்டோ போட்டி!!

உலகெங்கும் ப்ரிஸ்மா ஃபீவர் உச்சத்தில் இருக்க, நேட்டிவ் ப்ளானட் உங்களுக்கு வழங்குகிறது ஒரு அருமையான ப்ரிஸ்மா வாய்ப்பு.

Prisma

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், இந்தியாவில், ஏதோ ஒரு இடத்தைப் ஃபோட்டோ எடுத்து, அந்த இடத்தின் பெயர் இட்டு, ப்ரிஸ்மா செய்து facebook'இல் பதிவேற்றுங்கள்.

Photo

விதிமுறைகள்

  • இந்தியாவில் உள்ள இடங்களை மட்டும்தான் நீங்கள் புகைப்படம் எடுத்து(அந்த இடத்தின் பெயரும் குறிப்பிட வேண்டும்) ப்ரிஸ்மாவாக மாற்ற வேண்டும்
  • படங்களை அப்லோட் செய்யும் போது இந்த ஃபார்மட்டை பயன்படுத்துங்கள் #NPPrismaPhotoContest - இடத்தின் பெயர் குறிப்பிடுங்கள்
  • போட்டி நடக்கும் நாள் 4 மற்றும் 5 ஆகஸ்ட் 2016.
  • உங்களின் நண்பர்களையும் இதில் டாக் செய்து அவர்களையும் பங்கு பெறச் செய்யுங்கள்.
  • எத்தனை அதிகமாக ஒரு புகைப்படம் Share ஆகிறதோ, போட்டியில் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது
  • ஒரே ஒரு படம்தான் facebook'இல் அப்லோட் செய்ய வேண்டும்
  • அசலான புகைப்படத்தையும், அதன் ப்ரிஸ்மா படத்தையும் சேர்த்து அப்லோட் செய்ய வேண்டும்
  • நேட்டிவ்ப்ளானட் குழு, முடிவுகள் ஆகஸ்ட் 9'ஆம் தேதி வெளியிடும்.
  • பரிசு, முடிவுகள் வந்து 15 நாள் கழித்து தரப்படும்.
  • இந்தப் போட்டியில் பங்குபெறும் புகைப்படங்களை, நேட்டிவ் ப்ளானட் தளம் பயன்படுத்திக்கொள்ளும் - (புகைப்படம் எடுத்தவர்களின் பெயரை கீழே குறிப்பிட்டு)
  • க்ளிக் செய்யுங்கள், ப்ரிஸ்மாவில் மாற்றி, பரிசை வெல்லுங்கள்!!

More News

    Read more about: prisma photo contest
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+