Search
  • Follow NativePlanet
Share
» »ஒன் இந்தியா கூப்பன்ஸ் வழங்கும் அதிரடி பயண சலுகைகள்

ஒன் இந்தியா கூப்பன்ஸ் வழங்கும் அதிரடி பயண சலுகைகள்

ஒன் இந்தியா கூப்பன்ஸ் இப்போது இந்தியாவின் முதன்மை ஆன்லைன் சலுகை கூப்பன்களை வழங்கும் ஒரு தளமாக மாறி வருகிறது. ஆன்லைன் மூலம் நாம் பொருட்களை வாங்குவதும், டிக்கெட், ஹோட்டல்கள் போன்றவை முன்பதிவு செய்வதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் ஆன்லைன் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு பல சலுகைகளை அறிவிக்கின்றன. இதன் மூலம் நாம் பல சேவைகளை தள்ளுபடி விலையில் பெற முடியும். ஆனால், இம்மாதிரியாக அறிவிக்கப்படும் சலுகைகளை பலராலும் குறித்த நேரத்தில் அறிந்து கொள்ள முடிவதில்லை. இதற்க்கு தீர்வாக அமையும் நோக்கத்துடன் துவங்கப்பட்டதே ஒன் இந்தியா கூப்பன்ஸ் தளமாகும். இதில் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் சலுகை கூப்பன்களை நாம் ஒரே இடத்தில் பெற முடியும்.

ஒன் இந்தியா கூப்பன்ஸ் வழங்கும் அதிரடி பயண சலுகைகள்

வாருங்கள் இந்த வாரத்திற்கான டாப் 5 பயண சலுகை கூப்பன்களை இங்கே பெற்றிடுங்கள்

தாமஸ் குக் தளத்தில் ₹4000 வரை தள்ளுபடி பெறுவதற்கான கூப்பன் இதோ

கோஐபிபோ தளத்தில் ₹6000 வரை சலுகை பெறுவதற்கான கூப்பன் இதோ

டிராவல் குரு தளத்தில் செயம் முன்பதிவுகளில் ₹1000 தள்ளுபடிக்கான கூப்பன் இங்கே

ஹோட்டல் மற்றும் விமான கட்டணங்களில் 40% தள்ளுபடி பெறுவதற்கான கூப்பன்

கோ ஏர் தளத்தில் விமான முன் பதிவுகளில் ₹ 2999 தள்ளுபடி பெற்றிடுங்கள்

More News

    Read more about: coupons travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+