Search
  • Follow NativePlanet
Share
» »அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவுக்கு அன்பளிப்பாக என்ன கொடுக்கப்போறீங்க ?

அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவுக்கு அன்பளிப்பாக என்ன கொடுக்கப்போறீங்க ?

நமக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எத்தனையோ தியாகங்களை செய்யும் ஒரே நபர் என்றால் அது நம் அம்மா தான். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நமக்காக என்னனவோ செய்யும் அவர்களை நம் அம்மாவை நாம் சரியாக கவனிப்பதில்லை என்றே சொல்லலாம். அவர்களின் மனதில் உள்ள சின்ன சின்ன ஆசைகளைவது நிறைவேற்றி அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டியது நம் கடமை.

அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவுக்கு அன்பளிப்பாக என்ன கொடுக்கப்போறீங்க ?

இந்த அன்னையர் தினத்திற்கு உங்கள் அம்மா இதுவரை செல்ல விரும்பிய ஓரிடத்திற்கு அவர்களை அழைத்துச்செல்லுங்கள். உங்களது பயணத்தை மேலும் இனிமையாக்கிட ஒன் இந்தியா தரும் பயண கூப்பன்களை பயன்படுத்தி போக்குவரத்து மற்றும் ஹோட்டல் கட்டணங்களில் தள்ளுபடி பெற்றிடுங்கள்.

குறிப்பாக டிராவல் குரு தளத்தில் விமான கட்டணங்கள், ஹோட்டல்கள் முன்பதிவு, ஹாலிடே பெக்கேசுகள் போன்றவற்றை ஒன் இந்தியா தளத்தில் கிடைக்கும் கூப்பன்களை பயன்படுத்தி சலுகை விலையில் அவற்றை முன்பதிவு செய்திடலாம்.

இது தவிரவும் இன்னும் கணக்கற்ற சலுகை கூப்பன்களை ஒன் இந்தியா கூப்பன்கள் தளத்தின் மூலமாக நீங்கள் பெற்றிடலாம். இங்கே உள்ள கூப்பன் எண்ணை நீங்கள் பல முன்னணி தளங்களிலும் பயன்படுத்த முடியும். பலத்த போட்டியின் காரணமாக ஏராளமான சேவை முன்பதிவு தளங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குகின்றன. அவற்றையெல்லாம் நீங்கள் இந்த தளத்தில் பெற்று மகிழலாம்.

கீழே உள்ள கூப்பன்களை கிளிக்கிடுங்கள் :

டிராவல் குரு தளத்தில் 15% தள்ளுபடிக்கான கூப்பன் இதோ

ஈசிகோ தளத்தில் விமா டிக்கெட் முன்பதிவு செய்து ₹500 தள்ளுபடி பெற்றிடுங்கள்

தாமஸ் குக் தளத்தில் உள்நாட்டு விமானங்களில் ₹2000 தள்ளுபடிக்கான கூப்பன் இதோ

முசாபிர் தளத்தில் விமான கட்டணங்களில் ₹1200க்கான தள்ளுபடி கூப்பன் இங்கே

கோ ஐபிபோ தளத்தில் உள்நாட்டு விமானங்களில் ₹800க்கான தள்ளுபடி கூப்பன் இதோ

More News

    Read more about: coupons travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+