நீண்ட தூர பயணங்களின் போது அதிக செலவுகளை தவிர்க்க விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் அறைகளை முன்னரே முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது. அப்படி முன்பதிவு செய்கையில் ஒன் இந்தியா கூப்பன்ஸ் தளத்தில் கிடைக்கும் சலுகை கூப்பன்களை பயன்படுத்தி கட்டண சலுகைகளை பெறலாம். குறிப்பாக இந்தியாவில் மிகச்சிறப்பான உள்நாட்டு விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனமான ஜெட் ஏர்வேசில் ஒன் இந்தியா கூப்பன்களை பயன்படுத்தி கட்டண தள்ளுபடிகளை பெற முடியும்.

வாருங்கள் ஒன் இந்தியா வழங்கும் இந்த வாரத்திற்கான சிறந்த பயண கூப்பன்களை கீழே இருக்கும் சுட்டிகளில் பெற்றிடுங்கள்.
ஜெட் ஏர்வேசில் ₹500 கட்டண தள்ளுபடிக்கான கூப்பன் இங்கே
Hotels.com தளத்தில் 50% தள்ளுபடி பெறுவதற்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்
யாத்ரா தளத்தில் ஹோட்டல் கட்டணங்களில் 40% தள்ளுபடி பெறுவதற்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்



Click it and Unblock the Notifications



