துலாப்பூரின் சங்கமேஸ்வரர் கோயிலுக்கு அருகாமை பகுதிகளில் மாவீரர் சிவாஜியின் மகன் சம்பாஜி மகாராஜாவின் சமாதி இருக்கிறது. இங்கு சம்பாஜி மகாராஜாவின் கம்பீரமான சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சமாதி சம்பாஜி மகாராஜா, முகாலய மன்னர் ஔரங்கஜிப்பால் கொல்லப்பட்ட பின் கட்டப்பட்டிருக்கிறது.சம்பாஜி மகாராஜாவுக்கு 'தரம் வீர்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இதற்கு மதத்தின் காவலன் என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications