Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாரணாசி » எப்படி அடைவது

எப்படி அடைவது

லக்னோ (8 மணி நேரம்), கான்பூர் (9 மணி நேரம்) மற்றும் அலகாபாத் (3 மணி நேரம்) போன்ற நகரங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொதுவாக, பேருந்துகள் வசதியின்மையோடு, மெதுவாகவும் செல்லக்கூடியவை; ஆதலால் இரயில் அல்லது விமானத்தில் இங்கு வந்து இறங்குவதன் மூலம் நீங்கள் இப்பிரச்சினைகளை தவிர்க்கலாம்.