Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விந்தியாஞ்சல் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது விந்தியாஞ்சல் ரயில் மூலம்

நகரின் கிழக்குப்புறத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வாரணாசியில் உள்ள வாரணாசி சந்திப்பு மற்றும் முகல் சராய் சந்திப்பு ஆகிய இரு முக்கிய இரயில் நிலையங்கள் தாம் இதற்கு அருகாமையில் அமைந்துள்ள இரயில் நிலையங்களாகும். ஏராளமான தினப்படி இரயில் சேவைகள், வாரணாசியிலிருந்து தில்லி, ஆக்ரா, லக்னோ, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. வாரணாசியிலிருந்து நீங்கள் ஒரு வாடகை டாக்ஸி அல்லது தனியார்/அரசு போக்குவரத்துப் பேருந்துகள் மூலம் விந்தியாஞ்சலை அடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன விந்தியாஞ்சல்

Trains from Delhi to Vindhyachal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Magadh Express
(12402)
8:00 pm
New Delhi (NDLS)
6:07 am
Vindhyachal (BDL)
All days
Mahabodhi Exp
(12398)
12:10 pm
New Delhi (NDLS)
10:44 pm
Vindhyachal (BDL)
All days

Trains from Mumbai to Vindhyachal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ltt Rjpb Exp
(13202)
10:15 pm
Lokmanyatilak T (LTT)
1:43 am
Vindhyachal (BDL)
All days
Mahanagari Exp
(11093)
12:10 am
Mumbai CST (CSTM)
1:53 am
Vindhyachal (BDL)
All days