Tap to Read ➤

டிராவல் பர்மிட் இல்லாமல் இந்த இடங்களுக்கு எல்லாம் செல்ல முடியாது!

நீங்கள் இந்தியர்களாகவே இருந்தாலும் கூட இந்த இடங்களுக்கு எல்லாம் செல்ல கட்டாயம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
Yogalakshmy Ponnan
இது புதிய விதி அல்ல. இந்தியாவின் முக்கியமான சர்வதேச எல்லைப் பகுதிகளுக்குச் செல்ல இன்னர் லைன் பர்மிட் தேவை. இது பயணிகளின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் பழங்குடி சமூகங்களைப் பாதுகாப்பதற்கும் அதிகாரிகளுக்கு உதவுகிறது.
இன்னர் லைன் பெர்மிட்ஸ் (ILP)என்றால் என்ன?
நாகலாந்தின் அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் நீங்கள் ILP பெறலாம். மேலும் நாகாலாந்தின் இல்லங்களிலும் அதைப் பெறலாம்.
நாகலாந்து
அருணாச்சலப் பிரதேசம் மியான்மர், பூடான் மற்றும் சீனாவுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால், அருணாச்சலப் பிரதேச அரசின் குடியுரிமை ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும் அல்லது அனுமதிப் படிவங்களை ஆன்லைனில் நிரப்பி ILP
பெற வேண்டும்.
அருணாச்சலப் பிரதேசம்
புகழ்பெற்ற சோம்கோ ஏரி, லாச்சுங், கோசாலா ட்ரெக் மற்றும் நாதுலா போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட நீங்கள் ILP பெறுவது அவசியம்.
சிக்கிமின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்
மிசோரமிற்குப் பயணம் செய்வதற்கு இன்னர் லைன் பர்மிட் தேவைப்படுகிறது, இதற்கு புகைப்பட ஐடி மற்றும் பாஸ்போர்ட் சைஸ்
ஃபோட்டோ ஆகியவற்றை ஆன்லைனில் சமர்ப்பித்து ILP பெறலாம்.
மிசோரம்
ஆயிரம் தீவுகள் உள்ள இந்த நிலத்தில் நுழைவதற்கு அனைத்து பயணிகளுக்கும் அனுமதி தேவை. இது இலவசமாகக் கிடைக்கும் மற்றும் 5 மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.
லட்சத்தீவு
நீங்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக மேகாலயாவில் தங்க விரும்பினால், தேவையான ஆவணங்களை மேகாலயா அரசாங்கத்திடம் சமர்ப்பித்து ILP பெற வேண்டும்.
மேகாலயா
மணிப்பூருக்கான ILP டிசம்பர் 2019 முதல் நடைமுறையில் உள்ளது. அதைப் பெற, உங்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் மற்றும் சரியான அடையாளச் சான்று ஆகியவற்றை நீங்கள் வைத்திருப்பதை உறுதிசெய்யவும்.
மணிப்பூர்
லடாக்
பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் அதன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால் பாங்கோங் த்சோ, கர்துங்லா பாஸ், நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் பல பகுதிகளுக்குச் செல்ல உங்களுக்கு அனுமதி தேவை.
லடாக்
கோவாவின் கோட்டைகள்