இந்தியாவில் உள்ள பெஸ்ட் ஜங்கிள் சஃபாரி ஸ்பாட்ஸ்!!
ஜங்கிள் சஃபாரி என்பது, நடைபயணம் மற்றும் மலையேற்றம் ஆகியவற்றுக்குப் பதிலாக, ஜீப் அல்லது யானை அல்லது குதிரையில் வனப் பகுதிகளை சுற்றி பார்த்து அதன் அழகை ரசிக்கும் ஒரு சாகச வேலையாகும். இந்தியாவில் ஜங்கிள் சபாரி செய்ய பல இடங்கள் உள்ளன.
Yogalakshmy Ponnan