சென்னையை பூர்வீகமாக கொண்ட பலருக்கும் கூட சென்னையைப் பற்றி பல விஷயங்கள் தெரியாது.
சென்னையின் ‘மெட்ராஸ் சென்ட்ரல் சிறைச்சாலை’ தான் இந்தியாவின் பழமையான சிறைச்சாலையாம்
வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா தான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாம்
‘மின்ட் ஸ்ட்ரீட்’ தான் ஆசியாவின் இரண்டாவது மிக நீண்ட சாலையாம்.
முதலாம் உலகப்போரில் தாக்கப்பட்ட ஒரே இந்திய இடம் சென்னை தானாம்.
சென்னையின் ஸ்பென்சர் பிளாசா தான் இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்
சென்னை மரினா கடற்கரை உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரை.