Ajay Mohan Apr 07, 2023
திருப்பதி ஏழுமலையானிடம் இவ்வளவு பணம், தங்க, வைர நகைகளா?
உலகிலேயே இரண்டாவது பணக்கார கடவுள் என்று குறிப்பிடப்படும் திருப்பதி பெருமாளின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே
போகிறது!
உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையானின் சொத்து மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடிகள்!
இது Wipro, IOC, ONGC மற்றும் Nestle போன்ற சொத்துக்களை விட அதிகமாம்.
அதில் பணமாக ரூ.16,000 கோடி வ
ங்கிகளில் வைப்புதொகையாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளி
ல் 960 சொத்துக்கள் திருப்பதி ஏழுமலையானின் பேரில் உள்ளது.
2.5 டன் தங்க நகைகள் கோவிலில்
பாலாஜிக்காக பயன்படுத்தப்படுகின்றன.
10.25 டன் தங்க நகைக
ள் வைப்புத்தொகையாக வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் காணிக்கையாக
செலுத்தும் மனித தலைமுடி கிட்டத்தட்ட ரூ.125 கோடிக்கு ஏலம் போனது
பெருமாள் மேல் இருந்து எடுக்கப்படும் மலர்கள் மூலம் செய்யப்படும் ஊதுபத்தி மற்றும் நறும
ணப் பொருட்கள் மூலமாக ரூ.150 கோடி கிடைத்துள்ளது.
இது தவிர நன்கொடைம் மற்றும் காணிக்கையாக தினம் தினம் பணம் குவிந்து வருகிறது
சென்னையின் இந்த இடங்களில் எல்லாம்
நீண்ட காலமாக திருப்பதியில் நிறுத்தி வைக்கப்படிருந்த திவ்ய தரிசனம் தொடக்கம் – பொதுமக்கள் ஆரவாரம்!
NEXT STORY