அண்டார்டிகாவின் சுற்றுலாத் தலங்கள்!
அண்டார்டிகாவிலும் சுற்றி பார்க்க இடங்கள் உண்டு என நம்மில் யாருக்காவது தெரியுமா? ஆனால் இருக்கின்றன. கிரகத்தின் மிகவும் குளிரான இடமாகக் கருதப்படும் இந்த கண்டம், இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பல பொக்கிஷங்களின் தாயகமாக உள்ளது.
Yogalakshmy Ponnan