Madhu AS Mar 29, 2023
இப்படியும் ஒரு நாடா - உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாட
ு இது தான்!
கொலை, கொள்ளை, தீவிரவாதம் இப்படி ஒரு தொந்தரவும் இல்லாமல், எப்பொழுத
ும் மகிழ்ச்சி, சந்தோஷம்,
அந்த அருமையான நாட்டின் பெயர் ஐஸ்லாந்து. அந்த நாட்டில் நடக்கும் விந்தைகளை நீங்களே பாருங்களேன்!
நாட்டில் எந்த தவறும் நடைபெறாததால் அங்கு இருக்கும் போலீஸ் யாவரும் மக்களிடம் நண்பர்கள் போல பழகுகின்றனர்
பாதுக்காப்பிற்காக துப்பாக்கி ஏந்திய வீரர்கள் இருந்தாலும், ஒருநாளும் அவற்றை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது இல்லை
ஆண்டுக்கு 0 விலிருந்து 1.5 என்பது தான் அந்த நாட்டின் கொலை விகிதம்.
அந்த நாட்டில் திருட்டு, தீவிரவாதம், கடத்தல் இப்படி எந்த அசம்பாவிதம
ும் நடைபெறுவது இல்லை
முழு கல்லூரி படிப்பையும் முடிக்க ஆகும் செலவு ஒரு மாத வீட்டு வாடகையை விட குறைவு தான்
பணியிடைநீக்கம் என்பது அந்த நாட்டில் வழக்கத்தில் இல்லாத ஒன்று
இதுவரை இந்த நாட்டில் ஒரு முறை கூட போராட்டமே நடைபெற்றது இல்லை
யாம்
ஆர்க்டிக் நரியைத் தவிர எந்த ஆபத்தான விலங்குகளும் இங்கு இல்லை, அத
ுவும் கூட யாரையும் தொந்தரவு செய்தது இல்லை
இந்த நாட்டில் கொசுக்கள் கூட இல்லையாம் தெரியுமா!
குழந்தைகளை மணி கணக்கில் பொது இடத்தில் விட்டுச்
சென்றாலும், அவர்கள் தொலைவது இல்லை
இப்படி நேர்மறையான விஷயங்கள் மட்டுமே நிறைந்த நாடாக திகழ்கிறது – ஐஸ்லாந்து
ரயில் பயணிகளுக்கு நற்செய்தி
NEXT STORY