உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் மிகவும் கடினமான யாத்திரை கொண்ட ஒரு கோவிலாகும். அதனைப் பற்றி நாம் அறிந்திராத சில விஷயங்கள் இதோ!
Yogalakshmy Ponnan
1. உள்ளே வீற்றிருக்கும் சிவலிங்கம் தனித்துவமான முக்கோண வடிவத்தில் உள்ளது. இது இங்கு மட்டுமே இருக்கின்ற அதிசயமாகும்.
2. இந்த கோயில் பனிக்கு அடியிலேயே 400 வருடங்களாக புதைந்து இருந்ததாம்!
3. கோயில் மண்டபத்தில் கிருஷ்ணர் மற்றும் பாண்டவர்களின் சிலை காணப்படுகிறது.
4. கோயிலின் தலைமை அர்ச்சகர் எப்போதும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவராகவே இருப்பார்.
5. பைரவ நாதர் தான் கேதார் பள்ளத்தாக்கிற்கு குளிர்காலத்தில் பாதுகாவலராக இருக்கிறாராம்!
இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் கொடுக்கும் நாடுகள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?