Tap to Read ➤

இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் கொடுக்கும் நாடுகள்!

நாம் எந்தவொரு வெளிநாட்டிற்கு சென்றாலும் விசா இல்லாமல் நுழைய முடியாது என்பது நாம் அறிந்த விஷயமே. ஆனால் இந்த நாடுகளுக்கு எல்லாம் நீங்கள் முன் கூட்டியே விசா வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கு சென்றே வாங்கிக் கொள்ளலாம்! நீங்களே பாருங்களேன்!
Yogalakshmy Ponnan
மலேசியா

விசா காலம் - அதிகபட்சம் 30 நாட்கள்
ஹாங்காங்

விசா காலம் - அதிகபட்சம் 14 நாட்கள்
தாய்லாந்து

விசா காலம் - அதிகபட்சம் 15 நாட்கள்
இந்தோனேசியா

விசா காலம் - அதிகபட்சம் 15 நாட்கள்
மாலத்தீவுகள்

விசா காலம் – அதிக பட்சம் 30 நாட்கள்
பூட்டான்

அனுமதி காலம் - 180 நாட்கள் முதல் அதிகபட்சம் 6 மாதங்கள்
சீஷெல்ஸ்

அனுமதி காலம் - அதிகபட்சம் 3 மாதங்கள்
மொரிஷியஸ்


விசா காலம் - அதிகபட்சம் 60 நாட்கள்
நேபாளம்

விசா காலம் - அதிகபட்சம் 150 நாட்கள்
Next Story - திருப்பதி கோயில் உண்டியலில் உள்ள ரகசியம் இது தானா!
திருப்பதி உண்டியல்