Madhu AS       Jun 26, 2023

கொடைக்கானலில் நீங்கள் அறிந்திராத சுற்றுலாத் தலங்கள்

 மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன! ஆனால் பலருக்கும் தெரியாத, இந்த அழகான இடங்களையும் உங்கள் கொடைக்கானல் பயணத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

டெவில்’ஸ் கிச்சன்

மெழுகு அருங்காட்சியகம்

டால்மேன் சர்கிள்

கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி

பெரிஜாம் ஏரி

 குக்கல் குகைகள்

மன்னவனூர் கிராமம