Ajay Mohan Apr 24, 2023
இமாச்சலப் பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
பனி படர்ந்த பாதைகள், வானுயர்ந்த சிகரங்கள், பைன் மரங்களின் அமைதியான காட்சிகள், புத்த மடாலயங்கள் என இமாச்சல் நம்மை வரவேற்கிறது
ஹிமாச்சல பிரதேசத்தின் அழகு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால் அங்கே இருக்கும் வெந்நீர் ஊற்றுகள் பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம் அல்லவா?
அழகிய மாநிலமாக காட்சியளிக்கும் இமாச்சலில் நமக்கு தெரியாத பல வெந்நீர் ஊற்றுகள் உள்ளன.
மணிகரன் வெந்நீர் நீருற்று
தத்தபாணி வெந்நீர் நீருற்று
கிர்கங்கா வெந்நீர் நீருற்று
கசோல் வெந்நீர் ஊற்று
வசிஷ்ட வெந்நீர் ஊற்ற
ு
70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் புதிதாகப் பிறந்த சிறுத்தை குட்டிகள்