Madhu AS       Apr 12, 2023

சென்னையின் இந்த மலிவான ஹோல்சேல் மார்க்கெட்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

 சென்னையின் பல இடங்களில் பல ஹோல்சேல் மார்க்கெட்டுகள் உண்டு. அந்த ஏரியாக்களில் நாம் மிகவும் மலிவு விலையில் பொருட்களை அள்ளலாம். 

எலக்ட்ரானிக் பொருட்கள் – ரிச்சி ஸ்ட்ரீட்

சர்ட்டிங், சூட்டிங், ஆடைகள் – பழைய வண்ணாரப்பேட்டை

மீன் மற்றும் கடல் உணவுகள்  - காசிமேடு

புத்தகங்கள் – மூர் மார்கெட்

காட்டன் துணிகள் – பாந்தியன் ரோடு

லெஹெங்கா, சோலி, ஆபரணங்கள் – சௌகார்பேட்

வீட்டில் வளர்க்கும் வண்ண மீன்கள் – கொளத்தூர்

பேஷன் பொருட்கள், செருப்புகள் – பாண்டி பஜார்