சேலத்து மாம்பழங்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
மாம்பழமாம் மாம்பழம்! சேலத்து மாம்பழம் என்று சிறு வயதில் பாடல் பாடிக்கொண்டு இருப்போமே! நியாபகம் இருக்கிறதா? இந்த சேலத்து மாம்பழங்களில் எத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?
Yogalakshmy Ponnan