மலேசிய முருகனும் சேலம் முருகனுக்கும் இவ்வளவு தான் வித்தியாசமா?
மலேசியாவின் பத்துகுகையில் இருக்கும் முருக பெருமானின் சிலை உலக அளவில் பேமஸ் ஆன சிலையாகும். ஆனால் சேலம் சின்னமலையில் அமைக்கப்பட்டிருக்கும் உலகின் மிக உயர்ந்த முருகன்
மலேசிய முருகனின் உயரம் - 140 அடி, சேலம் முருகநின் உயரம் – 146 அடி
மலேசிய முருகன் இடது கையில் இடுப்பில் வைத்திருப்பார், சேலம் முருகன் வலது கையால் நம்மை ஆசீர்வதிப்பார்.
மலேசிய முருகன் வலது கையில் வேலை வைத்திருப்பார், சேலம் முருகன் இடது கையில் வேலை வைத்திருப்பார்
மலேசிய முருகன் முற்றிலும் தங்க முலாம் பூசப்பட்டிருப்பார், சேலத்து முருகன் பல வண்ண நிறங்களில் ஜொலிப்பார்
மலேசிய முருகன் வேலை இரு விரல்களால் மட்டுமே பிடித்து இருப்பார், சேலத்து முருகன் ஒரு கை முழுவதும் வேல் தாங்கி நிற்பார்
இப்படி மலேசிய முருகன் சிலையிலிருந்து சேலத்து முருகன் வேறுபடுத்தி செய்யப்பட்டது.
ஆனால் இந்த முருகன் சிலைகளும் ஈரோடு மாவட்டம் காசி பாளையம் பால முருகன் கோவிலில் உள்ள