காரைக்கால் பயண வழிகாட்டி!
புதுச்சேரியில் இருந்து 150 கிமீ தொலைவில் அமைந்துள்ள காரைக்கால் அழகிய பிரெஞ்சு கட்டிடக்கலை, கடற்கரைகள், சிறு சிறு வரலாற்று கோட்டைகள், தேவாலயங்கள் மற்றும் பல பிரசித்திப் பெற்ற கோவில்கள் நிறைந்த நகரமாகும்! இது கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்!
Yogalakshmy Ponnan