7 ஆம் நூற்றாண்டின் பாறையில் வெட்டப்பட்ட கோயில்கள், காலனித்துவ கால கட்டிடங்கள் முதல் இந்தியாவின் மிகப் பழமையான புத்தகக் கடை வரை, சென்னையின் கண்களைக் கவரும் கட்டிடக்கலை வரலாறு நிறைந்ததாக உள்ளது.
அவற்றில் நீங்கள் மிஸ் பண்ணக்கூடாத இடங்களின் லிஸ்ட்!
ரிப்பன் கட்டிடம், பெரியமேடு கட்டப்பட்ட ஆண்டு 1913
கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர் கட்டப்பட்ட ஆண்டுகிபி 700
செயின்ட் தாமஸ் கதீட்ரல் பசிலிக்கா, சாந்தோம் கட்டப்பட்ட ஆண்டு1893