Madhu AS       Apr 20, 2023

அடுத்த முறை பாண்டிச்சேரிக்கு போகும் போது இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

நீங்கள் அடிக்கடி புதுச்சேரிக்கு செல்பவராக இருக்கலாம். புதுச்சேரியின் பிரபலமான ராக் பீச்சுக்கு மட்டுமே நீங்கள் சென்றிருப்பீர்கள்

செரினிட்டி பீச்/ போதி பீச் – சர்பிங் செயல்பாடுகளில் ஈடுபட ஏற்ற பீச்

  ப்ரோமினேட் பீச்/ ராக் பீச் – காலை வேலை சூரிய உதயம் மற்றும் மாலை நேரத்து வாக்கிங்

  பாரடைஸ் பீச்/ நோனாங்குப்பம் பீச் – கடலுக்குள் படகோட்டி செல்லலாம்

  ஆரோவில் பீச் – அமைதியாக அமர்ந்து கதை பேச ஏற்ற இடம்

  வீராம்பட்டினம் பீச் – குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் பொழுதை கழிக்க ஏற்ற பீச்

கீழ்புத்துபட்டு பீச் – கடலோரமாக அமைதியாக அழகாக அமைந்துள்ள பிரமிட் நடராஜர் கோவில் மிகவும் பேமஸ்