Madhu AS       Jun 26, 2023

மெய் சிலிர்க்க வைக்கும் சோழர் காலத்து கோவில்கள்!

பொற்கால ஆட்சியான சோழர்கள் ஆட்சி காலத்தில் ஏகப்பட்ட கோவில்கள் கட்டப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் மணி மகுடம் போல் இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்த தஞ்சை பெரிய கோவில்! 

ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோவில்

முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்

இரண்டாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்

விஜயாலய சோழனால் கட்டப்பட்ட நார்த்தமலை விஜயசோழேஸ்வரம்

ஆதித்த சோழனால் கட்டப்பட்ட கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோவில்

பூதிவிக்கிரமகேசரியால் கட்டப்பட்ட கொடும்பாளூர் மூவர் கோவில்

முதலாம் பராந்தகரால் கட்டப்பட்ட திருச்சி குரங்குநாதர் கோவில்