Ajay Mohan       Mar 02, 2023

தமிழ்நாடு பற்பல பழங்கால கோயில்களும், கட்டமைப்புகளும் கொண்ட மாநிலம்.

பாரம்பரியம் நிறைந்த தமிழ்நாட்டில் பல திருவிழாக்கள் மிகவும் ஆடம்பரமாகவும் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது, அதில் உள்ள டாப் 15 திருவிழாக்களின் லிஸ்ட் இதோ!

மாரியம்மன் கோயில் தேர் திருவிழா, சமயபுரம்

திருவையாறு தியாகராஜ ஆராதனை, தஞ்சை

மாசிமக தீர்த்தவாரி திருவிழா, கும்பகோணம்

கபாலீஸ்வரர் அறுபத்தி மூவர் திருவிழா, மயிலாப்பூர்

 ஆருத்ரா தரிசன திருவிழா, சிதம்பரம்

வரதராஜ பெருமாள் கருடசேவை தேர் திருவிழா, காஞ்சிபுரம்

நெல்லையப்பர் ஆனி தேரோட்ட திருவிழா, திருநெல்வேலி

ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா, ஸ்ரீவில்லிபுத்தூர்

 பழநி முருகர் தைப்பூச திருவிழா, பழநி

 சொர்க்கவாசல் திறப்பு மற்றும் தேர் திருவிழா, ஸ்ரீரங்கம்

குலசை முத்தாலம்மன் நவராத்திரி தசரா திருவிழா, தூத்துக்குடி

சூரசம்ஹார திருவிழா, திருச்செந்தூர்

ஆழித்தேரோட்ட தேர் திருவிழா, திருவாரூர்

கார்த்திகை மகா தீப திருவிழா, திருவண்ணாமலை

 மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரை திருவிழா, மதுரை