Tap to Read ➤

தமிழ்நாட்டில் உள்ள டாப் 7 சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்கள்

சுற்றுச்சூழல் சுற்றுலா என்பது இயற்கையை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாவின் ஒரு புதிய கருத்தாகும். இந்த இடங்கள் இயற்கை சார்ந்து இருப்பதோடு மட்டுமில்லாமல், தொலைநோக்கு பார்வையுடன் பாதுகாக்கப்படுகிறது.
Yogalakshmy Ponnan
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017

நீலகிரியில் அமைந்து இருக்கும் முதுமலை தேசியப் பூங்கா 48 புலிகளோடு பாதுகாப்பகமாகவும் உள்ளது. இங்கு மான், காட்டு யானைகள், கௌர்ஸ், சிறுத்தை மற்றும் லாங்கூர் போன்ற விலங்குகளையும் பல அபூர்வமான தாவரங்களையும் நாம் பார்வையிடலாம்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
கோயம்பத்தூரில் அமைந்துள்ள இந்த ஆனைமலை மலைத்தொடர் மேற்கு தொடர்ச்சி மலைகளின் முக்கியமான சுற்றுசூழல் சுற்றுலாத் தலமாகும். இங்கே யானைகள், கவுர், சாம்பார், முண்ட்ஜாக், சிட்டல் மற்றும் ராட்சத அணில் ஆகியவற்றை நாம் கண்டு களிக்கலாம்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நீலகிரி முழுவதுமே ஒரு இயற்கை அன்னையின் வரப்பிரசாதம் தான். இங்கே பல அரிதான விலங்குகளையும் தாவரங்களையும் நாம் காணலாம்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
பால்க் ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ள கலிமேர் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் பல புலம் பெயர்ந்த நீர்ப்பறவைகள், ஃபிளமிங்கோக்கள் மற்றும் மைனாக்களின் வாழ்விடமாகும்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
அழகிய மலைவாசஸ்தலமான ஏற்காடு சுற்றுச்சூழல் அமைப்பை பாதுக்காக்கும் நோக்கத்தோடு செயல்படும் ஒரு அழகிய சுற்றுலாத் தலமாகும்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஒரு அழகிய மலைவாசஸ்தலமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் பல சாகச விரும்பிகளின் இருப்பிடமாகவும் ஏலகிரி திகழ்கிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பல்வேறு இயற்கை சார்ந்த சுற்றுலாத் தலங்களுக்கு பிரபலமானது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Chocolate Destinations