தமிழ்நாட்டில் உள்ள அழகிய தீவுகள்!
கலாச்சாரம் மற்றும் புவியியல் ரீதியாக தமிழகம் நம்மை ஈர்க்கத் தவறுவதில்லை. பெரும்பாலான பார்வையாளர்கள் மாநிலத்தின் பிரமாண்டமான கோவில்கள் மற்றும் மலைவாசஸ்தலங்களுக்கு வருகை தருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் வித்தியாசாமான தீவுகளும் இருக்கின்றன.
Yogalakshmy Ponnan