Ajay Mohan       Apr 07, 2023

நம்ம சென்னையில் கயாக்கிங், ஸ்கூபா டைவிங் செய்ய வேண்டுமா?

மாநில தலைநகராக மட்டுமில்லாமல் தொழில்நுட்பம், கல்வி, ஷாப்பிங், உணவு, பார்ட்டிகள், சினிமா தியேட்டர்கள் என பலவற்றிற்கும் தலைநகராக விளங்கும் நம் சென்னையில் பலவகையான வாட்டர் 

கடல், ஆறுகள், குளங்கள் போன்ற இடங்களில் நீருடன் சம்மந்தப்பட்ட விளையாட்டுகளே நீர் விளையாட்டுகள்

 வாட்டர் ஸ்போர்ட்ஸ் (water sports) என்றால் என்ன?

சர்பிங், ஸ்கூபா டைவிங், பாராசெயிலிங், கெனாயிங், கயாக்கிங்

சென்னையில் உள்ள வாட்டர் ஸ்போர்ட்ஸ்

கோவளம் கடற்கரை

சர்பிங்

கோல்டன் பீச்

ஸ்கூபா டைவிங்

பாலவாக்கம்

பாராசெயிலிங்

முட்டுக்காடு

கெனாயிங்

அடையாறு

கயாக்கிங