ஹூப்ளி விமான நிலையம் யானாவிலிருந்து 102 கிலோமீட்டரில் உள்ளது. அதே போல் யானாவிலிருந்து 181 கிலோமீட்டரில் அமைந்திருக்கும் கோவா விமான நிலையத்தையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.