Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » யானம் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது யானம் ரயில் மூலம்

யானத்தில் இருந்து 26 கி.மீ தொலைவில் இருக்கும் காக்கிநாடா ரயில் நிலையமே, நெருக்கமான ரயில் நிலையம் ஆகும். ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் தலைநகரம் காக்கிநாடா. அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து வரும் ரயில்களும் இந்த ரயில் நிலையத்தில் நிற்கின்றன. எனவே இங்கு இருந்து ரயில் மூலமாக பயணம் செய்வது சுலபம். காக்கிநாடா ரயில் நிலையத்தை அடைந்த பிறகு அங்கு இருந்து பேருந்து மூலமாகவோ, வாடகை சொகுசு வாகனம் மூலமாகவோ யானத்தை அடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன யானம்

Trains from Bangalore to Yanam

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Seshadri Expres
(17209)
11:00 am
Bengaluru City (SBC)
6:45 am
Kakinada Town (CCT)
All days

Trains from Hyderabad to Yanam

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Sc Coa Spl
(07427)
7:15 pm
Secunderabad Jn (SC)
5:00 am
Kakinada Town (CCT)
SUN, MON
Goutami Exp
(12738)
9:15 pm
Secunderabad Jn (SC)
6:50 am
Kakinada Town (CCT)
All days

Trains from Mumbai to Yanam

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ltt Coa Express
(17222)
12:25 pm
Lokmanyatilak T (LTT)
12:42 pm
Kakinada Town (CCT)
SUN, THU

Trains from Pune to Yanam

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ltt Coa Express
(17222)
3:35 pm
Pune Jn (PUNE)
12:42 pm
Kakinada Town (CCT)
SUN, THU
Bvc Kakinada Ex
(17203)
10:30 pm
Pune Jn (PUNE)
9:00 pm
Kakinada Town (CCT)
SAT