Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அதிலாபாத் » எப்படி அடைவது

எப்படி அடைவது

அதிலாபாத் நகரத்தை சாலை மார்க்கமாகவும் சென்றடையலாம். மேலும், போக்குவரத்துக்கு மிகவும் உகந்ததாக பேருந்து சேவைகள் கருதப்படுகின்றன. எல்லா முக்கிய ஆந்திர மற்றும் அண்டை மாநில நகரங்களிலிருந்து அதிலாபாத் நகரத்துக்கு பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் ஹைதராபாத் மற்றும் மும்பையிலிருந்து மட்டுமே வசதியான சொகுசு பேருந்துகள் இந்நகரத்துக்கு இயக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.