Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஹமத்நகர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசுப்பேருந்துகளும் தனியார் சுற்றுலா நிறுவனப்பேருந்துகளும் அதிக அளவில் அஹமத்நகருக்கு இயக்கப்படுகின்றன. காரில் மும்பையிலிருந்து நீங்கள் பயணிக்க விரும்பினால் 258 கி.மீ தூரத்தை சுமார் நான்கு மணி நேரத்தில் கடந்து அஹமத்நகரை அடையலாம்.